சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் வெயிட்டிங்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் ஆரம்ப காலத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் ரெஜினா.
இன்று இவரும் முன்னணி நடிகையாக தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார். இவர் தமிழில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் அடுத்து சந்தானம் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார், இப்படத்திலும் ரெஜினா நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

No comments:

Powered by Blogger.